Friday, August 28, 2009
Quick Gun Murugan - விமர்சனம் I say...
ஒன்னரை மணி நேரம் சிரிக்க ஆசையா?
எழுவது எண்பதுகளில் வந்த படங்களின் ஸ்டைலில் ஒரு காமெடி படம் பார்க்க ஆசையா?
படத்தில் நடித்திருக்கும் எல்லாருமே சீரியஸ் ஆக நடிக்கும் போது நமக்கு காமெடி கரை புரண்டு ஓடுகிறது...
Action, Sentiment, Dance, Dialogues, வீரம், விவேகம், என ஒரு படத்தில் எல்லா விசயங்களும் காமடி சொட்டுகிறது...
Quick Gun Murugan...
ஒரு தமிழ் கௌ பாயின் கதை...
தமிழ்நாட்டில் கவ்பாய் படம் எல்லாம் அதிகம் கிடையாது (நம்ம ஜம்பு போன்ற படங்களை தவிர... இப்போது இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் என்ற பெயரில் ஒரு படம் தயாரிப்பில் உள்ளது...)
இந்த படம் அருணாசலத்தில் செந்தில் சொல்வது போல் " இது முழுக்க தமிழில் எடுக்கப்படும் ஒரு ஆங்கில திரைப்படம்.."
படத்தின் பலம்.. Dr. ராஜேந்திர பிரசாத்.. அவர் படத்தில் எனக்கு "ஆ நலுகுறு " ரொம்ப பிடிக்கும்.. நல்ல நடிகர்.. இந்தப் படத்தில் சிரிப்பாக சிறப்பாக செய்துள்ளார்..
அவருடைய வசனங்கள் தான் "Guntastic Dialogues"
கதை எல்லாம் எதிர் பார்த்து போக மாட்டிர்கள் என அறிவேன்.. ஆனால் ஒரு டயலாக் விடாம கேளுங்க மக்களே...
" நீ இடி மின்னல்னா நான் 250 Volts current I say...."
" You better run a telephone booth I Say..."
" Gun a கீழ போட்றா..."
இந்த வசனத்தை எல்லாம் படத்துல கேட்டு பாருங்க தெரியும் சேதி..
அப்பறம் அந்த தென்னைமர பைட் நம்ம இலயதளபதிக்கே சவால் விடுது.. அதிலேயும் தென்னங் காய புல்லட் உடைக்கிற சீன் சூப்பருப்பு...
என்ன தான் சொல்லவந்தாலும் என்னால ஒன்னும் சொல்ல முடியல..
அருமையாய் நடித்துள்ளார்கள் எல்லாரும்.. நாசர், ராஜு சுந்தரம், ரம்பா, எல்லாரும் கலக்கி இருக்கிறார்கள்..
பாருங்க என்ஜாய் பண்ணுங்க I Say...
Labels:
விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
//அப்பறம் அந்த தென்னைமர பைட் நம்ம இலயதளபதிக்கே சவால் விடுது.. அதிலேயும் தென்னங் காய புல்லட் உடைக்கிற சீன் சூப்பருப்பு..//
ReplyDeleteஅப்படியா? இத விடவா?
http://www.youtube.com/watch?v=IRCoDT-JqjQ
hahah.. Vijain Ko Pa Se Karki thanguntha bathiladi thanthullaar...
ReplyDeleteKalaipuli dhanu Kovichukathinga... ore oru visayam..
ReplyDeleteNaan pona annaikku kandasamya vida intha padathukku koottam athigam irunthathu i say..
’குயிக் கன் முருகன்’ ட்ரெயிலர் பார்த்தே சிரித்தேன்.படம் இன்னும் பார்க்கவில்லை.
ReplyDeleteஆமாம்,கம்மண்ட்டை ஏன் மேலே வைத்துள்ளீர்கள்,ராம்?
ரொம்ப நன்றி ஷண்முகப்ரியன் சார் வந்ததுக்கு..
ReplyDeleteஅது என்ன பண்ண.. template அப்படி இருக்கு..
பாருங்க நல்ல படம்..