Wednesday, July 8, 2009

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் .. ஒரு புகைப்பட பயணம்..

நான் இந்த பதிவில் எதாவது எழுத தேவையும் இல்லை... அவசியமும் இல்லை. எல்லாம் படங்கள் சொல்லும் ..

இந்தப் புகைப்படங்கள் முழுவதும் என்னால் எடுக்கப்பட்டவை... படங்களை பாருங்கள் ரசியுங்கள்.. வாக்குகளை குத்துங்கள்..









































சில இடங்களில் ப்லர்ர் ஆனது போல இருக்கும்.. அது நான் லென்ஸ் துடைக்காமல் விட்டதுக்கு தண்டனை.. அது உங்கள் கண்களை உறுத்தி இருந்தால் மன்னிக்கவும்..

எப்போதும் போல் பிடித்தால் வாக்குகளை குத்தவும்..

8 comments:

  1. நான் இன்னும் பார்க்கலை.. போகனும்..

    ReplyDelete
  2. ஆகா அழகு! அழகு!!
    கையை குடுங்க அழகா எடுத்ததற்க்கு..

    ReplyDelete
  3. கலக்கலா இருக்கு போட்டோஸ்...நேர்ல ஒரு ட்ரிப் போனமாதி பீலிங்..

    ReplyDelete
  4. Thanks Karki, Kalaiarasan, Senthalal Ravi..

    Varukaikku nandri

    ReplyDelete
  5. அருமையான போட்டோக்கள்.
    நான் சுற்றித்திரிந்த மதுரையை மீண்டும் நினைவில் கொண்டு வந்தமைக்கு நன்றியும் பாராட்டும்..

    ReplyDelete
  6. நல்ல படங்கள். நேரமிருந்தால் எனது இடுகையையும் வாசிக்கவும்.

    ஸ்ரீ....

    ReplyDelete