பிரபல எழுத்தாளர்.. திகில், மர்மங்கள், ஆவி, அமானுஷ்யம் இவை இவரின் கதைக் களம்..
இவரின் கதை எழுதும் பாணியே வித்யாசமானது தான்...
வீடு? தத்தனேரி சுடுகாடு தெரியுமா? அதில் எரியும் பிணங்களை இவர் வீட்டில் இருந்து பார்க்கலாம்...
தினமும் இரவு பன்னிரண்டு மணிக்கு தான் கதை எழுத ஆரம்பிப்பார்..
ஒரு செம்பு பால் , ஒரு டைரி , அந்த டைரியில் ஒரு சிவப்பு மை பேனா.. இது தான் அவர் கதைக் கருவிகள்..
எகிப்திய நாகரிகம் மற்றும் மம்மிக்களை நம்பும் ஆசாமி.. அதனாலேயோ என்னமோ ஒரு பூனை வளர்க்கிறார்.. அதுவும் சாதாரண பூனை போல் அல்லாமல் ஒரு சின்ன பொமேரியன் நாய் குட்டி போல இருக்கும்..
அன்று அதே போல் கதை எழுத உட்கார்ந்தார்..
காலண்டர் அம்மாவாசை என அந்த நாளை சொன்னது....
எதோ ஒரு விதமான இறுக்கம் அவரை சூழ்ந்து இருப்பதை உணர்ந்தார்..
என்றும் இல்லாத இறுக்கம்.. இன்றைக்கு??
மணி பதினொன்று ஐம்பத்தி ஐந்து..
பால் செம்புடன் டைரி மற்றும் பேனாவை மேஜையில் வைத்தார்..
டிங் . டிங்.. டிங்.. டிங்.. டிங்.. டிங்.. டிங் . டிங்.. டிங்.. டிங்.. டிங்.. டிங்..
பன்னிரண்டு மணி அடித்தது...
தூரத்தில் ஒரு நாயின் குரல்.. அது குலைப்பதாக தெரியவில்லை...
ஒரு வேதனை கலந்த ஒரு குரலில் அது ஊளையிட்டது..
உட்கார்ந்தார்.. எழுத ஆரம்பித்தார்.. ஒரு பக்கம்.. மிக சீக்கிரமாக முடிந்திருந்தது..
பக்கம் முழுவதும் ரத்தத்தால் எழுதியது போல சிவப்பு எழுத்துக்களால் நிரப்பி இருந்தார்...
சில்லென அப்போது ஒரு காற்று...
உடம்பை மட்டும் அல்ல... எலும்பையும் ஊடுருவும் குளிர் கொண்ட காற்று..
ஜன்னல்கள் அடித்துக்கொண்டன.. திரைச் சீலைகள் பரபரத்தன..
மெதுவாக ஒரு அழுத்தமான மனநிலையுடன் எழுந்து ஜன்னலை மூடச்சென்றார்..
டங்க்....
ஒரு பெரிய சத்தம்.. திரும்பி பார்த்தார்.. அவர் வளர்த்த பூனை மேஜைமேல் ....
பால் சொம்பு தரையில் உருண்டு கொண்டு இருந்தது ..
விகாரமாய் பார்த்து அந்த பூனை..
இரண்டு அடி எடுத்து வைத்தவுடன் தவ்வி மேலே ஏறி காணமல் போனது,,,
அங்கே டைரி மேல் பால் கொட்டிக்கிடந்தது...
அது என்னவாகி இருக்கும்?? யூகிக்க முடிகிறதா??

விடைக்கு,,,
இங்கே மௌஸ் கொண்டு ப்ளாக் செய்து பார்க்கவும்...
>>>சாதரண மில்க் டைரி மில்க் ஆகி இருக்கும்...<<<

////ஒரு செம்பு பால் , ஒரு டைரி , அந்த டைரியில் ஒரு சிவப்பு மை பேனா.. இது தான் அவர் கதைக் கருவிகள்..////
ReplyDeleteஎன்னோட உபகரணங்களும் இதாங்க.... (லொள்....)
வாழ்த்துக்கள்.. தொடருங்கள்....
/
ReplyDeleteஎன்னோட உபகரணங்களும் இதாங்க.... (லொள்....)
வாழ்த்துக்கள்.. தொடருங்கள்.... /
Thanks சப்ராஸ் அபூ பக்கர் for your visit